பச்சிளம் குழந்தைகளுக்குச் செய்யப்படும் NBS சோதனை
குடும்பத்தில் புதிய வரவான குழந்தைப் பிறப்பு நிகழ்வு என்பது, உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே ஒரு உற்சாகமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பிறந்த குழந்தைக்குப் போதிய நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாததால், தொற்றுநோய்கள் எளிதில் தாக்கலாம். எனவே, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன், அவர்களின் சுகாதார நிலையைச் சரிபார்ப்பது அவசியம். இதன் அவசியத்தை உணர்ந்த மருத்துவமனைகள், புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றன. மருத்துவமனைகள், இதற்காக, NBS எனப்படும் [...]