இதய நோய்ப் பாதிப்பிற்கான அபாயங்களை அறிவோமா?
சர்வதேச அளவில், அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்ப்பாதிப்புகளில் முதன்மையானதாக, இதய நோய்ப்பாதிப்பானது விளங்கி வருகிறது. அதன் ஆபத்துகளைப் புரிந்து கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க இயலும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இதயப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க முடியும். இதய நோய்களின் வகைகள் இதய நோய்ப்பாதிப்பு என்பது, இதயம் மற்றும் ரத்த நாளங்களைப் பாதிக்கும் வகையிலான குறைபாடு ஆகும். அதன் வகைகளாவன.. கரோனரி தமனி நோய் (CAD) இதயத்திற்கு ரத்தத்தை [...]