IVF சிகிச்சையின் வெற்றி விகிதம் அறிவோமா?
கருத்தரிப்பு நிகழ்வு என்பது நாம் நினைப்பது போன்று, சாதாரண நிகழ்வாக இருப்பது இல்லை. கருவுறாமை நிகழ்வின் வலி என்பது, நம்மைவிட, தம்பதிகளைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. குழந்தைப்பேறு என்பது எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்து விடுவதில்லை. அதுவும் இன்றைய வாழ்க்கைச் சமநிலை இல்லாத காலத்தில், இயற்கை முறையிலான பிரசவம் என்பது அரிதினும் அரிதான நிகழ்வாக மாறி உள்ளது. இன்றைய இளைய தலைமுறையினருக்குக் குழந்தைப்பேறு அரிதான நிகழ்வாக மாறி உள்ளது. இந்நிலையில், மருத்துவத் [...]