மிகவும் பிரபலமான உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள்
அலர்ஜி எனப்படும் உணவு ஒவ்வாமைப் பாதிப்புகள், சர்வதேச அளவில் பல்லாயிரக் கணக்கானோரைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக மாறி உள்ளது. உடலைத் தொற்றுநோய்ப் பாதிப்பில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், உணவில் உள்ள சில புரதங்களைத் தீங்கு விளைவிப்பவையாகத் தவறாக அடையாளம் கண்டு, எதிர்வினைகளை உண்டாக்குகிறது.இதன்மூலம், அசாதாரண நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது பலவிதமான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. இதன் எதிர்வினைகள், லேசான அசவுகரியத்தை ஏற்படுத்தும். இது சில [...]