உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள் இருப்பதன் அவசியம்
இன்றைய இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டினாலும், வைட்டமின்களின் முக்கியத்துவம் குறித்து பெரும்பாலானோர் அறியாதவர்களாக உள்ளனர்.வாழ்க்கைமுறைக் காரணிகள் மற்றும் விருப்பமான உணவுத்தேர்வுகள் உள்ளிட்டவைகளும், ஒருவரின் உணவுமுறையில் இருந்து, வைட்டமின்களை ஒதுக்கி வைக்கக் காரணமாக அமைந்து விடுகின்றன. இதன்காரணமாக, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் சிக்குகின்றனர். இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க, நமது உணவுமுறையில், சரியான வைட்டமின்களை உரிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வைட்டமின் சப்ளிமெண்ட்களை யார் எடுத்துக் கொள்ள [...]