MRI ஸ்கேன் – அறிந்ததும்….அறியாததும்…
மருத்துவ உலகில், காந்த அதிர்வுகளைக் கொண்டு உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் முறையை, MRI ஸ்கேன் என்று அழைக்கின்றோம். Magnetic Resonance Imaging (காந்த அதிர்வு இமேஜிங்) என்பதன் சுருக்கமே MRI ஸ்கேன் சோதனை ஆகும். இது கதிரியக்கத் தொழில்நுட்பம் அடிப்படையிலான சோதனை ஆகும். இந்தச் சோதனையில், உடலின் பாகங்களைப் படம் எடுக்க வலிமையான காந்தப்புலம் மற்றும் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் [...]