பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலையின் முக்கியத்துவம்
இன்றைய போட்டி நிறைந்த உலகில் பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலைப் பெரும் சவாலாக உள்ளது.தனிப்பட்ட வாழ்க்கைமுறை மற்றும் தொழில்சார்ந்த வாழ்க்கைமுறைக்கு இடையிலான இடைவெளியானது மங்கலாகவே உள்ளது. பணிச்சூழல் – வாழ்க்கைச் சமநிலை என்பது, நாம் செய்துகொண்டிருக்கும் வேலைக்கும், தனிப்பட்ட நேரத்தின் தேவைக்கும் இடையிலான சமநிலை ஆகும். பணிபுரியும் பணியிடங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே தனிநபர்கள் நிறைவான வாழ்க்கை நடத்த முடியும் என்பதை, இந்தச் சமநிலையானது உறுதி செய்கிறது. பணிச்சூழல் – [...]