நீரிழிவு நிவாரண நிகழ்வில் உறக்கத்தின் தாக்கம்
சர்வதேச அளவில் மிகவும் சவாலான உடல்நலப் பாதிப்பாக நீரிழிவு நோய்ப்பாதிப்பானது விளங்கி வருகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் நீரிழிவுப் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2045க்குள் நீரிழிவு நோயாளிகள் 80% அதிகரித்து, உலகளவில் 124 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோய்ப்பாதிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், எவ்வித மருத்துவ முறையையும் பின்பற்றாமல், சில வழக்கமான நடைமுறைகளின் மூலம் [...]