50 வயதிலும் இளமையான சருமத்தை வழங்கும் உணவுகள்
வயது முதிர்வு என்பது எல்லா உயிரினங்களிலும் காணப்படும் இயற்கையான நடைமுறை ஆகும். இந்த இயற்கையான நிகழ்வை, நம்மால் தடுக்க முடியாது என்றபோதிலும், சில வகையான உணவுகளை உண்பதன் மூலம், சிறிதுகாலத்திற்குத் தள்ளிப்போடலாம். உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் சிலாகிக்கப்படாத உறுப்பாக, தோல் விளங்கி வருகிறது. உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை, தோல் தான் முதலில் வெளிப்படுத்துகின்றது. ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டி ஆக்சிடண்ட்கள், வைட்டமின்கள், நுண் ஊட்டச்சத்துகள் மற்றும் நீர் நிறைந்த உணவுகளை [...]