இரத்தத்தில் சர்க்கரையின் அளவு – கட்டாயம் படிங்க!
நீரிழிவு நோய் மருத்துவத்துறையில் Diabetes mellitus என்று அழைக்கப்படுகிறது. இது வளர்சிதை மாற்ற நோய்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும் நிலையையே, நீரிழிவுப் பாதிப்பு என்று குறிப்பிடுகிறோம். இது தற்போது சர்வதேச அளவில் பெரும்பாலானோரைப் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. நீரிழிவுப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? நமது உடலில் போதிய அளவிலான இன்சுலின் சுரக்காத நிலை இன்சுலின் போதுமானதாக இருந்தும், உடல் செல்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலையிலும் நீரிழிவு [...]