மன உளைச்சல் vs மன அழுத்தம் – வித்தியாசம் அறிவோமா?
உலகம் முன் எப்போதையும்விட, அதிக அழுத்தத்தில் உள்ளது. 7 நாடுகளில் சுமார் 70% மக்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சர்வதேச அளவில் 10 பேரில் 4 பேர்க் கவலை (42 சதவீதம்) மற்றும் மன அழுத்தம் (41 சதவீதம்) உள்ளிட்ட நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த அதிகப் பாதிப்பு சதவீதம் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலை அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் அவசியமாக்குகிறது.இந்தப் புரிதல் நிகழ்வானது, மனநலம் சார்ந்த [...]