மொபைல் செயலிகளுக்கான ஒழுங்குமுறைப் பரிசீலனைகள்
தொழில்நுட்பமானது, அசுர வளர்ச்சி அடைந்து உள்ள இந்தக் காலகட்டத்தில், மருத்துவத் துறையில், மொபைல் செயலிகள் முக்கியப்பங்களிப்பதாக மாறி உள்ளன. மொபைல் செயலிகள் நோயாளிகளின் உடல்நலத்தைக் கண்காணிக்கின்றன, மேலும் மருத்துவ நிபுணர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குகின்றன.மருத்துவ மொபைல் செயலிகளில் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் உள்ளதால், தரவு தனியுரிமைப் பாதுகாப்பு அவசியமாகிறது. தரவுகளின் தனியுரிமைக் காக்கப்படுவதை உறுதி செய்ய ஒழுங்குமுறைப் பரிசீலனைகள் இன்றியமையாததாகின்றன. இந்தக் கட்டுரையில், HIPAA உள்ளிட்ட தனியுரிமைச் சட்டங்கள் கடைப்பிடிப்பு [...]