கீல்வாதம் – சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆர்தரைட்டிஸ் எனும் கீல்வாத பாதிப்பிற்கு ஹோமியோபதி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளின் மூலம் தீர்வு காணப்பட்டாலும், உணவுமுறையே, நிரந்தரத் தீர்வினைப் பெற முடிகிறது. பாதிப்புகளுக்கு ஏற்ற சிகிச்சைமுறையானது, அதற்கு மட்டுமே பலன் அளிப்பதாக உள்ளது. ஆனால் நாம் சரிவிகித ஊட்டச்சத்துகள் கொண்ட சீரான உணவுமுறையைப் பின்பற்றும்பட்சத்தில், அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு அமைய பேருதவி புரிகிறது. கீல்வாத பாதிப்பு என்பது நாள்பட்ட நோய்ப்பாதிப்பு ஆகும். இதற்கு நீங்கள் [...]