நடத்தையியல் சிகிச்சையின் வகைகள் மற்றும் பயன்கள்
நாம் கேட்கும் அனைத்தும் ஒருவிதமான கருத்துகளே அன்றி உண்மை அல்ல.. அதேபோல், நாம் பார்க்கும் அனைத்தும் பரப்பார்வையே அன்றி, உண்மை அல்ல.. – மார்கஸ் அரேலியஸின் தத்துவம் நடத்தையியல் சிகிச்சை என்பது செயலற்ற நடத்தையை மாற்றும் நுட்பமாகும். இது விரும்பத்தக்க நடத்தைகளை வலுப்படுத்தி, விரும்பத்தகாத நடத்தைகளை நீக்க உதவுகிறது. இச்சிகிச்சைச் செயல் அடிப்படையிலானது. இது நடத்தைகளில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றை அகற்றி, புதிய நடத்தைகளைக் கற்பிப்பதே இதன் முக்கிய [...]
